உன் வார்த்தைகளில்..
என் சுவாசம் ...
உன் மெளனத்தில்என் கனவுகள்...
உன் பதிலில்என் வெளிச்சம்.....
இவை.. எல்லாமெ..
உன்னைக் காணும் வரை...
பின்.. நானக நீயானய்... !
Thursday, March 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
என்னின் பதிவுகள்.... வெறும் கிறுக்கல்கள் .. என்னுள் தங்கிவிட்ட... மெளனச் சிதறல்கள்...
No comments:
Post a Comment