இரவின் தனிமை..
வெளிச்சமாய் வானம்..
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள்
.... அள்ளத்தெரியாத.. மனசு..
நட்சத்திரங்களை நம்பி
அலைபாயுது.. வெகுளியாய்...!
வெளிச்சப் பூக்களோடு வரும்..
விடியலின் அருமை தெரியாமல்...
Friday, December 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இரவின் தனிமை..
வெளிச்சமாய் வானம்..
சிதறிக்கிடக்கும் வார்த்தைகள்
.... அள்ளத்தெரியாத.. மனசு..//
மிக அழகான, ரசனையான வரிகள்.
Post a Comment